Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராசிபுரம் திருவேஸ்வரர் கோவிலில் 63 ... நாமக்கல் முத்துமாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செங்கோடு மலைக்கோவில் வழித்தடத்தில் கடைகள் ஆக்கிரமிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2017
02:05

திருச்செங்கோடு: திருச்செங்கோடு, அர்த்தநாரீஸ்வரர்  மலைக்கோவிலில், போக்குவரத்து வழித்தடத்தை ஆக்கிரமித்துள்ள தற்காலிக நடை பாதை கடைகளால் பக்தர்கள்
அவதிக்குள்ளாகியுள்ளனர். திருச்செங்கோடு, அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு
நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.  அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ காலங்களில் பக்தர்கள் அதிக அளவில் தரிசனம் செய்து செல்கின்றனர்.
அறநிலையத்துறை சார்பில், கோவிலில் கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. ஆனால், தகரத்தில் மேற்கூரை அமைத்து தற்காலிக கடைகளில், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. நடைபாதையை ஆக்கிரமித்துள்ள தற்காலிக கடைகளால் பக்தர்கள் விபத்தில் சிக்கி  அவதிப்படுகின்றனர். இரு சக்கர வாகனங்களை பார்க்கிங் செய்து, வழித்தடம் இல்லாத நிலை உருவாகி விடுவதால், வயதான
பக்தர்கள் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே, கடைகளுக்கு அளவு  நிர்ணயித்து வழித்தட ஆக்கிரமிப்பை அகற்றி, பக்தர்களை விபத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும். மேலும், வழித்தடத்தில் டூவீலர்கள் நிறுத்துவதையும் தடை செய்ய வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 
temple news
கூடலூர்:: கூடலூர், ஆமைக்குளம் பகுதியில் பாரம்பரிய முறையில் விடிய விடிய நடந்த காமன் கூத்து திருவிழாவை ... மேலும்
 
temple news
காட்பாடி: பொன்னை அருகே, விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் துரைமுருகன், நெற்றியில் வைத்த ... மேலும்
 
temple news
 புவனகிரி: புவனகிரி, பாண்டுரங்கர் பஜனை மடத்தில், சித்தி வினாயகர் மற்றும் சத்தியபாமா, ருக்மணி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar