Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வாடிப்பட்டி மீனாட்சி அம்மன் ... மேலூரில் முளைப்பாரி ஊர்வலம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அலங்காநல்லூர் முத்தாலம்மன் கோயில் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மே
2017
12:05

அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் ஒன்றியம் தெ. மேட்டுப்பட்டியில் அழகுமுத்தாலம்மன் கோயில் விழா மூன்று நாட்கள் நடந்தது. முதல் நாள் முளைப்பாரி தூக்கி ஊர்வலமாக வந்து கோயில் சேர்த்தனர். இரவு அம்மன் கரகம் ஜோடித்து முளைப்பாரியுடன் அம்மன் கரகம் தூக்கி நகர்வலம் வந்தனர். தொடர்ந்து மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் முடிந்து  சிறப்பு வழிபாடு நடந்தது. அதிகாலை முதல் நேர்த்திகடன் செலுத்தும் வகையில் அங்கப்பிரதட்சனம், அக்னி சட்டி, பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர்
செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
புதுடில்லி:  நாடு முழுதும் நாளை தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டில்லியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோயிலில் துலா உற்சவம் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
இரண்டு பேருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்பவர் (பிரச்னைக்கு தீர்வு சொல்பவர்) தராசு போல நடுநிலையாளராக ... மேலும்
 
temple news
தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar