Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சேலம் கோவில்களில் 4வது ஆண்டாக ... சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் பால்குட ஊர்வலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2017
02:05

சங்ககிரி: மகாசக்தி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, பக்தர்கள் பால்குடம் எடுத்து, அக்னி சட்டி ஏந்தி ஊர்வலம் சென்றனர். சங்ககிரி, ஆறாவது வார்டு, டி.பி., சாலையில், மகாசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த, 2ல், பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. நேற்று காலை, பக்தர்கள் பால்குடம் எடுத்து, அலகு குத்தி, அக்னிசட்டி ஏந்தி முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்று, சுவாமியை வழிபட்டனர். பொங்கல் நாளான இன்று, கோவில் வளாகத்தில் பக்தர்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று பங்குனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சென்னை: வடபழனி முருக பெருமான் கோவிலில், மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இதில், நேற்று ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.வில்லியனுார் பெருந்தேவி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி தோப்படி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: உள்ளாவூரில் பழுதடைந்துள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலை புனரமைக்க வேண்டும் என, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar