Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராசிபுரம் கைலாசநாதர் கோவில் தேர் ... சத்தி மாசான பத்ரகாளியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பட்டாளம்மன் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2017
02:05

கெலமங்கலம்: கெலமங்கலத்தில் நடந்த, பட்டாளம்மன் கோவில் தேரோட்டத்தில், திரளான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தில் உள்ள பட்டாளம்மன் மற்றும் கரகம்மன் கோவில் திருவிழா, கடந்த, 25ல், துவங்கியது. அன்றைய தினம் அம்மனை, கெலமங்கலம் எல்லையை விட்டு அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. மே, 1ல் காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி, 2ல் கரகம்மனுக்கு பூ அலங்காரம், 3ல், தொட்டேகானப்பள்ளியில் கரகம், 4ல் மாரியம்மன் கோவிலில் திருவிழா மற்றும் கரகம், 5ல், கெலமங்கலம் பகுதியில் கரகம், 6ல் காப்பு விடுவித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று காலை, 9:00 மணிக்கு முன்னாள் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், தளி எம்.எல்.ஏ., பிரகாஷ் ஆகியோர், பட்டாளம்மன் கோவில் தேரை வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் துவங்கியது. முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேரோட்டத்தில், திரளான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (மே 10) மதியம், 3:00 மணிக்கு, ஒன்பது கிராம மக்கள் சார்பில், அம்மன் ஊர்வலம், இரவு, 8:00 மணிக்கு பட்டாளம்மன் பூ பல்லக்கு நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar