Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கல்யாண விநாயகர் கோயிலில் மழை வேண்டி ... மங்கலதேவி கண்ணகி கோயில் விழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு மங்கலதேவி கண்ணகி கோயில் விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
எழுத்தின் அளவு:
ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

பதிவு செய்த நாள்

10 மே
2017
05:05

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி முன்னிட்டு 504 பால்குட ஊர்வலம் நடந்தது. கடலுார் அடுத்த சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 504 பால்குட ஊர்வலம் நடந்தது. விழாவை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு வேழ விநாயகர் கோவிலிருந்து பால்குடங்கள் ஊர்வலமக புறப்பட்டு  ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து 10:00 மணிக்கு சுவாமிக்கு பால்குடங்கள் அபிேஷகம் நடந்தது. 11:00 மணிக்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. விழாவில் பக்தர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30-ந்தேதியில் இருந்து ஏப் ரல் 1-ந்தேதி வரை 3 நாட் கள் வசந்த ... மேலும்
 
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
பல்லடம்: ‘‘விஷ்ணுவின் அவதாரங்கள் கணக்கிட முடியாதவை’’ என, ராம நவமி மகோத்சவ விழாவில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: குண்டடம் ஸ்ரீகொங்கு வடுகநாத சுவாமி, சவுந்திரநாயகி உடனமர் அமிர்தகடேஸ்வரர், பாலமுருகன், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar