Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கமுதி காமாட்சியம்மன் கோயிலில் 1008 ... சிருங்கேரி ஸ்ரீ சசாரதா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேங்காலிபுரம் கோவில் திருப்பணி பக்தர்கள் பங்கேற்க அழைப்பு
எழுத்தின் அளவு:
சேங்காலிபுரம் கோவில் திருப்பணி பக்தர்கள் பங்கேற்க அழைப்பு

பதிவு செய்த நாள்

24 மே
2017
10:05

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், சேங்காலிபுரம் பரிமள ரங்கநாத சுவாமி கோவில், திருப்பணியில்   நன்கொடையாளர்கள் பங்கேற்கலாம், என பிரம்ம வித்யா சபாவினர்  தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது: சேங்காலிபுரம் பரிமள ரங்கநாத சுவாமி கோயிலில் பள்ளி கொண்டுள்ள பரிமள ரங்கநாதரின் வலது கால்களில், ஆறு விரல்கள் இருப்பது அபூர்வமென்றும், ஆறாவது விரல், கலியுகத்தில் ஏற்படும் அனைத்து துன்பங்களையும் நீக்கவல்லது என்றும் நம்பப்படுகிறது.

இக்கோவிலில், 2005ல், கும்பாபிஷேகம் நடந்தது.  12 ஆண்டுகளுக்கு பின் தற்போது தற்போது திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. பக்தர்கள் தங்கள்  பங்களிப்பை பிரம்மவித்யா சபா, சேங்காலிபுரம் என்ற பெயரில், காசோலைகள் மற்றும் வரை வோலைகளை, எஸ்.ஆர்.சுப்ரமணியன், 41- நடு அக்ரஹாரம், சேங்காலிபுரம்,
திருவாரூர் மாவட்டம்.

சேங்காலிபுரம் இந்தியன் பேங்க் குஆ அஞி. Nணி. 648 331 6125, ஐஊகுஇ இணிஞீஞு- ஐஈஐஆ 000கு104 என்ற கணக்கிற்கோ, சிட்டி யூனியன் பேங்க், குடவாசல் கிளை குஆ/அஞி.Nணி. 500 1010 1123 8747, ஐஊகுஇ இணிஞீஞு--இஐக்ஆ 000 0013 என்ற கணக்கிற்கோ அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு, 94440 56737 , 94441 43331 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்,
என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்;  உலகில் அமைதி, செழிப்பு நிலவ வேண்டி, சத்ய சாயி நிறுவனங்கள் சார்பில் ராமேஸ்வரத்தில்  ... மேலும்
 
temple news
புதுச்சேரி: கருவடிக்குப்பம் அரிச்சந்திரன் கோவிலில் 108 சங்காபிஷேகம் கணபதி ஹோமத்துடன் நேற்று ... மேலும்
 
temple news
இளையான்குடி: இளையான்குடி மாறநாயனார் குருபூஜை விழாவில் நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் கலந்து ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சதுர்த்திப் பெருவிழாவை முன்னிட்டு நடந்த ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே, அமராவதி ஆற்றின் கரையில், பழமையான அம்மன் சிலை கண்டறியப்பட்டுள்ளது. உடுமலை வரலாற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar