Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய சிறப்பு! திருச்செந்தூர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை வழிபாட்டு கட்டணங்கள் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 நவ
2011
10:11

சபரிமலை : சபரிமலை வழிபாடு கட்டணத்தில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு பெரும் மாற்றம் செய்துள்ளது. புதிய கட்டணத்தில் படிபூஜை 50 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. அப்பம், அரவணை பிரசாத கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் மண்டல சீசன் தொடங்க இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் சீசனில் வழிபாடு கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. புதிய கட்டண விபரங்கள் வருமாறு. பழைய கட்டணம் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது.

அபிஷேக நெய்- 50 (40), நெய் அபிஷேகம் 10, (5), அப்பம் ஒரு பாக்கெட் 25 (20), அரவணை 60 (50) அஷ்டாபிஷேகம் 2000 (1500), அஷ்டோத்தர அர்ச்சனை 20 (15), ஐயப்ப சக்கரம் 120 (100) , பகவதி சேவை 1000 (800), சோறு ஊட்டு 100 (61), கணபதிஹோமம் 200 (160), களபாபிஷேகம் 3000 (2000) , லட்சார்ச்சனை 4000 (3000), மலர் நிவேத்யம் 15 (3) மலவடிபூஜை 15 (4), மஞ்சள் குங்குமம் 25 (10), முழுக்காப்பு 500 (301), நாகராஜா பூஜை 25 (15), நாமகரணம் 70 (61), நவக்கிரகபூஜை 100 (61), நீராஞ்சனம் 75 (61), நெய்விளக்கு 15 (3). நித்யபூஜை 2501 (2501), படிபூஜை 50,000 (30,000), பஞ்சாமிர்தம் 20 (5), பஞ்சாமிர்தம் 100 மில்லி 50 (30), பறையடி 120 (100), பூஜித்த விளக்கு 100 (50), பூஜித்த மணி 70 (40), புஷ்பாபிஷேகம் 2000 (1500), சகஸ்ரகலசம் 25,000 (19,000),தங்க ஆபரணபூஜை 20 (10), சகஸ்ரநாம அர்ச்சனை 20 (15), தங்க அங்கி சார்த்து 7500, துலா பாரம் 100 (61), உச்சபூஜை 2001 (2001), உடையாடை சார்த்து 15 (10), உடையாடை நடைக்கு வைத்தல் 15 (10), உதயாஸ்தமன பூஜை 30,000 (20,001), உற்சவபலி 15,000 ( 5001), உஷபூஜை 501 (501), வல்சம் நிவேத்யம் 25 (15),வர நிவேத்யம் 15 (10), வெள்ளி அங்கி சார்த்து 4000 (2501), விபூதி பிரசாதம் 15 (10), எழுத்து தொடங்கி வைத்தல் 101 (101).

பம்பை தேவசம்: கணபதிஹோமம் 100 (61), புஷ்பாபிஷேகம் (புதிய கட்டணம்)1500, அவல் நிவேத்யம் 20 (10), இருமுடி கட்டு கட்டுதல் 160 (200), மோதகம் 25 (15), வடைமாலை 150 (65).

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar