Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரமலான் சிந்தனைகள்-3: அதிகபலன் பெற வழி கோவில் குளங்களை தேடி சுத்தப்படுத்தும் சென்னை குழு கோவில் குளங்களை தேடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆன்மிக சபா கலைப்பு விவகாரம்: வீண்பழி சுமத்துவதாக குற்றச்சாட்டு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2017
12:05

மோகனூர்: சபா கலைக்கப்பட்டு, ஒன்பது ஆண்டுகள் கழித்து, உண்மைக்கு புறம்பாகவும், சபா மீது வீண் பழி சுமத்தும், கோவில் செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என,
அசலதீபேஸ்வரர் பரிபாலன ஆன்மீக சபா தலைவர் பாலுசாமி, பொருளாளர் சக்திவேல் ஆகியோர், முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பி உள்ளனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டம்,  மோகனூரில் பழமையான அசலதீபேஸ்வரர் கோவில் உள்ளது. கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 2009ல் நடந்தது.

இக்கோவில் கும்பாபிஷேகம் செய்வதற்கும், திருப்பணிக்காகவும், அசலதீபேஸ்வரர் பரிபாலன ஆன்மீக சபா என்ற பெயரில், ரசீது மூலம் நன்கொடை பெறப்பட்டது. கும்பாபிஷேகம் முடிந்ததும், சபாவின் குழுக்கள் கலைக்கப்பட்டன. ஆனால், ஒன்பது ஆண்டுகள் கழித்து, ஆன்மீக சபா மீது வீண் பழியும், அவதூறு செய்திகளும் பரப்பி, பொதுமக்கள் மத்தியில், பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில், கோவில் செயல் அலுவலர் ஈடுபட்டு வருகிறார்.

ஆன்மீக சபா எந்த தவறும் செய்யவில்லை. உண்மைக்கு புறம்பாக செயல்படும் செயல் அலுவலர் மீது விசாரணை நடத்தி, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
இரண்டு பேருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்பவர் (பிரச்னைக்கு தீர்வு சொல்பவர்) தராசு போல நடுநிலையாளராக ... மேலும்
 
temple news
தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் ... மேலும்
 
temple news
நம் மனதில் இருக்கும் பேராசை, பொறாமை, கோபம் போன்ற அழுக்குகளைக் களைந்து, இந்த நாள் முதல் மனிதனாக, புதிய ... மேலும்
 
temple news
கல்விக்கு சரஸ்வதி பூஜை என்றால், செல்வத்திற்கு தீபாவளி எனும் லட்சுமி பூஜை. சரஸ்வதி பூஜை முடிந்து 20 வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar