சேலம் இரண்டாவது அக்ரஹாரத்திலுள்ள காசி விஸ்வநாதர் கோயில் பள்ளியறை, பந்தல் முதலியவை ருத்ராட்சத்தால் ஆனவை. தவிர, ருத்ராட்ச தேரை பெற்றுள்ள கோயில் என்ற பெருமையுடையது இது. ஒவ்வொரு அமாவாசை நாளிலும் இந்த ருத்ராட்ச தேரில் காசி விஸ்வநாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.