Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் தேரில் ... படப்பையில் பாழாகும் பழமை வாய்ந்த கோவில்கள்! படப்பையில் பாழாகும் பழமை வாய்ந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குழந்தைவரம் தரும் ஈஸ்வரன் கோயில்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குழந்தைவரம் தரும் ஈஸ்வரன் கோயில்

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2017
11:06

தேவதானப்பட்டி: மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தேவதானப்பட்டி அடுத்த தர்மலிங்கபுரம் அருகில் தேசிய நெடுஞ்சாலையின்  ஓரத்தில் அமைந்துள்ளது ஈஸ்வரன் கோயில். பல நுாறு ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானல் பன்றிமலையில் இருந்து இருவர்  குழந்தை வரம் வேண்டி சுருளிக்கு நடை பயணமாக வந்துள்ளனர்.  தேவதானப்பட்டியை கடந்து தற்போது தர்மலிங்கபுரம் என்று  அழைக்கப்படுகின்ற தண்ணீர் தானம் என்ற இடத்திற்கு வந்த போது, அவ்வழியாக சென்ற மக்களுக்கு தாகம் தீர்க்க தண்ணீர் வழங்கிக்  கொண்டிருந்த இரண்டு பெரியவர்கள், இவர்களை அழைத்து தாகம் தீர்த்து செல்லும் படி கூறியுள்ளனர். எங்கு செல்கிறீர்கள் என்று கேட்ட  போது குழந்தை வரம் வேண்டி சுருளி செல்வதாக கூறியுள்ளனர். அப்போது நீங்கள் வேண்டிய வரம் இங்கேயே கிடைக்கும் எனக்கூறி  மறைந்து விட்டனர். அதன் பிறகு இங்கிருந்த ஈஸ்வர லிங்கத்தை வழிபட்டு சென்றனர்.

காலப்போக்கில் அவர்களுக்கு வாரிசுகள் பிறந்தது. பின்னர் மக்களால் கோயில் அமைக்கப்பட்டது. இக்கோயிலில் மூலவர் ஈஸ்வரனுடன்  விநாயகர், முருகன் உள்ளிட்ட தெய்வங்களும் உள்ளன. இங்குள்ள வில்வ மரம் மிகவும் சிறப்பு பெற்றதாகும். கிணறும் உள்ளது.  குழந்தைவரம் கொடுக்கும் ஈஸ்வரன் கோயில் இப்பகுதியில் மிகவும் சிறப்பு பெற்றதாகும்.  அதற்கான பலரும் வேண்டிச்சென்று  நினைத்தது நடந்துவிட்டதாக கூறுகின்றனர். பிரதோஷ வழிபாடு, சித்திரை முதல் தேதி, தை பொங்கல், சிவராத்திரி ஆகிய நாட்களில்  சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மேல்விபரங்கள் அறிய பூஜாரி முருகேசனை 96558 65071  என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கு, ஏலக்காய், வெட்டிவேர், உலர் திராட்சை, ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
சென்னை; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று தமிழக முதல்வர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரத்தில் கொட்டும் மழையில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழாவையொட்டி வீதியுலா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar