Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீரராகவப்பெருமாள் கோவில் ... மூன்று அம்மன் கோவில்களில் பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மவுனகுரு சுவாமி கோயிலில் மூல நட்சத்திர பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2017
02:06

கன்னிவாடி: மூல நட்சத்திரத்தை முன்னிட்டு கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தன. மூலவர், உற்சவர், நந்திக்கு பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 30 வகை பொருட்களால் அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. உற்சவர் உள்பிரகார வலம், தேவார, திருவாசக பாராயணம் நடந்தது. அம்பாத்துரை விலக்கு பக்த ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயிலிலும், மூல நட்சத்திர சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில், ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் பிரசாதம் தயாரித்து வழங்கும் திட்டத்தை, ஹிந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதப் பெருமாள் கோயிலில் முக்கிய ... மேலும்
 
temple news
மதுரை: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் தைலக்காப்பு உற்ஸவத்தை முன்னிட்டு மலைமீதுள்ள நுாபுர கங்கை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாவடுதுறையில் கோமதீஸ்வரர் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar