Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கால தோஷ நிவர்த்தி ஹோமம் 277 கோவில்களுக்கு ரூ.2.50 கோடி வைப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தரிசனத்துக்காக சேலம் வந்த ஷீரடி சாய்பாபா பாதுகை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2017
02:06

சேலம்: ஷீரடி சாய்பாபா பயன்படுத்திய பாதுகை, பக்தர்களின் தரிசனத்துக்காக, சேலம் கொண்டு வரப்பட்டது. மஹாராஷ்டிரா மாநிலம், ஷீரடியில் உள்ள சாய்பாபா சமாதியில், அவர் பயன்படுத்திய பொருட்கள், பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. அவர் வாழ்ந்த காலத்தில் பயன்படுத்திய பாதுகை, ஷீரடியில் உள்ளது. அதை, பக்தர்கள் தரிசனத்துக்காக, சேலத்தைச் சேர்ந்த ஷீரடி சாய் நண்பர்கள், நான்காம் ஆண்டாக, நேற்று, சேலம் கொண்டுவந்தனர். சாரதா கல்லூரி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், பாதுகை வைக்கப்பட்டது. இதையொட்டி, அதிகாலை முதல், பாபாவுக்கு சிறப்பு பூஜை, விளக்கு பூஜை, சமண மஞ்சரி எனும் பாராயணம் நடந்தது. 100 கிலோ எடையில் அன்னம் தயாரித்து, லிங்கம் வடிவமைத்து, பூஜை நடந்தது. தொடர்ந்து, பரத நாட்டியம், வீணை, இசை நிகழ்ச்சிகள் நடந்தன. காலை, 9:00 மணிக்கு, பக்தர்கள், பாபா பாதுகை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு, 10:00 மணி வரை தரிசனம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள தர்மகிரி வேத விஞ்ஞான பீடத்தில், கரிரிஷ்டி யாகம், வருண ஜபம் மற்றும் பர்ஜன்ய ... மேலும்
 
temple news
மதுரை; மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்தில் சிதலமடைந்து சீரமைக்கப்பட்ட வீர வசந்தராய மண்டபத்தின் ... மேலும்
 
temple news
காரப்பாக்கம்: புதுப்பிக்கப்பட்ட காரப்பாக்கம் வேண்டவராசி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, இன்று ... மேலும்
 
temple news
சேலம் தேர் வீதி ராஜகணபதி கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து ... மேலும்
 
temple news
பாலசமுத்திரம்: பழநி பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி மாத பிரம்மோற்ஸவ விழாவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar