Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இரண்டும் ஒன்று தான்! குறையொன்றும் இல்லை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
துணிச்சலுக்கு தோல்வியில்லை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2017
05:06

ஒரு சிறுவன் துõக்கத்தில் அடிக்கடி புலம்புவான். பெற்றோர் எழுப்பிக் கேட்டால், கனவில் சிங்கம் ஒன்று வந்து பயமுறுத்துவதாக சொன்னான். காலப்போக்கில் அவனது மனநிலை மிகவும் பாதித்தது. எதைப் பார்த்தாலும் பயப்பட ஆரம்பித்தான். பெற்றோர் அவனை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர்.  மருத்துவர் அவனிடம்,தம்பி, நீ பயப்படும்படியான எந்த உருவத்தைப் பார்த்தாலும் உடனே மனதிற்குள், இந்தஉருவம் எனது பழைய நண்பனாயிற்றே! என்னோடு நட்பு கொண்டவனாயிற்றே! இதைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்! என்று சொல். அதன் அருகில் தைரியமாகப் போய் அதன் தலையில் தட்டு. உனக்கு இனி பயமே இருக்காது. என்றார். சிறுவனும் அப்படியே செய்தான். சிலநாட்களில், அவனது பயம் நீங்கி விட்டது. நமது வாழ்வில் துன்பம், ஏமாற்றம் போன்ற சிங்கங்களும், கரடிகளும் அடிக்கடிகுறுக்கிடுகின்றன. அவற்றைக்கண்டு நாம் அஞ்சுகிறோம். அவை நம் வாழ்வில் குறுக்கிடும் சமயத்தில், உங்களைக் கண்டு நான் அஞ்சமாட்டேன். நீங்கள் என்னை தாக்குவதற்காக வரவில்லை. பரிசோதிக்கவே வந்திருக்கிறீர்கள். என் வாழ்வில் நீங்களும் ஓர் அங்கம், என உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். அந்த துணிச்சல் உங்களை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar