மகிமாலீஸ்வரர் கோவிலில் திருவாதிரை சிறப்பு வழிப்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூன் 2017 11:06
ஈரோடு: ஈரோடு திருவேங்கிடம் வீதியில் உள்ள மகிமாலீஸ்வரர் கோவிலில் திருவாதிரை விழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவை முன்னிட்டு, நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.