Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்மலையனூர் அங்களம்மன் கோவிலில் ... மகிமாலீஸ்வரர் கோவிலில் திருவாதிரை சிறப்பு வழிப்பாடு மகிமாலீஸ்வரர் கோவிலில் திருவாதிரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் தங்கக் கொடிமரம் பிரதிஷ்டை: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2017
10:06

சபரிமலை: சபரிமலையில் புதிய தங்கக் கொடிமரம் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. கொட்டும் மழையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சபரிமலையில் பழுதான கொடிமரத்தை மாற்றி, புதிய கொடிமரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக பத்தணந்திட்டை மாவட்டம் ரான்னி காட்டில் தேக்கு மரம் தேர்வு செய்யப்பட்டது.

Default Image

Next News

பம்பையில் அது செதுக்கப்பட்ட பின் மூலிகை எண்ணெயில் ஆறு மாதம் ஊறவைக்கப்பட்டது; கடந்த மாதம், சன்னிதானத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், தங்கக் கொடிமரம் அமைக்க ஆந்திர பக்தர் ஒருவர் 9.200 கிலோ தங்கம் காணிக்கை வழங்கினார். கொடிமர பிரதிஷ்டை சடங்குகள் கடந்த நான்கு நாட்களாக சன்னிதானத்தில் நடந்தன.நேற்று காலை 11:௦௦ மணிக்கு கொடிமர பீடத்தில், தந்திரி கண்டரரு ராஜீவரரு பிரதிஷ்டை சடங்கு நடத்தினார். கொடிமர உச்சியில் குதிரை வாகனத்தை வைத்த பின் கலசாபிஷேகம் நடந்தது. தந்திரியின் மகன் பிரம்ம தத்தன் தந்திரி, மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி ஆகியோர் சடங்குகளுக்கு உதவியாக இருந்தனர். பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், தலைவர் கோபாலகிருஷ்ணன், உறுப்பினர்கள் அஜய், ராகவன் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அக்னி நட்சத்திரம் துவங்கியதையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், தாராபிஷேகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனிஸ்வர பகவான் கோவிலில் தொடர் விடுமுறை ஏராளமாக பக்தர்கள் சுவாமி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்  தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
காரமடை அரங்கநாதர் கோயிலில் கிருஷ்ண பட்ச ஏகாதசி சிறப்பு வழிபாடுகாரமடை: காரமடையில் மகிழம்பூ  வாசம் ... மேலும்
 
temple news
குன்னுார்; குன்னூரில், 79வது ஆண்டு முத்துப்பல்லக்கு உற்சவம் நடந்தது. நீலகிரி மாவட்டம். குன்னூர் தந்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar