விலங்கு, பறவை கூட வழி பாடு செய்ததாக தல வரலாறுகள் கூறுகிறதே...
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூன் 2017 05:06
தேவர்கள் தங்களுக்கு வந்த சாபத்தால் விலங்கு, பறவை வடிவம் ஏற்று கடவுளை வணங்கியுள்ளனர். இறைவனிடம் பக்தி செலுத்துவதில் ஜாதி, மதம், மொழி, இனம், மனித, மிருக வேறுபாடுகள் கிடையாது என்னும் உண்மை இதன் மூலம் தெரிய வருகிறது.