நினைத்தது நிறைவேறாத போது கடவுளைத் திட்டுவது நியாயமா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூன் 2017 05:06
கேட்டதையெல்லாம் கொடுத்தால் குழந்தைக்கு தீங்கு நேரலாம். கடவுளின் குழந்தைகளான நமக்கு, எது நல் லது, எது கெட்டது என்பதை அறிந்து தேவையானதை வழங்குவார். கொடுக்கா விட்டால் குழந்தை அழுவது போல, நிறைவேறாவிட்டால் கடவுளை திட்டுகிறோம். அதற்காக, கடவுள் நம்மிடம் கோபித்துக் கொள்ள மாட்டார். குழந்தையின் பேச்சாக நினைத்து ஆனந்தமடைவார்.