Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பண்ணாரி மாரியம்மன் கோவில் ... தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும் 6ல் ஆனி பிரமோற்சவம் தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2017
10:06

சோழவந்தான், சோழவந்தான் அருகே திருவேடகம் ஏலவார் குழலியம்மை, ஏடகநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. யாகசாலை பூஜை ஜூன் 23ம் தேதி துவங்கியது. நேற்று காலை 9:01க்கு கடம் புறப்பாடு நடந்தது. காலை 9:35 மணிக்கு கோபுர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. மூலவர் ஏலவார் குழலியம்மை, ஏடகநாதர் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பரம்பரை அறங்காவலர் சேவுகன் குடும்பத்தினர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாணம், பஞ்சமூர்த்தி வீதி உலா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர் : பழையாறையில் உள்ள சோழர்கள் காலத்திற்குரிய சோமநாதர் கோவிலின் ராஜகோபுரம் சிதலமடைந்த ... மேலும்
 
temple news
அவிநாசி; மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரம் கிலோமீட்டர் ஷிவாங்கா பாதயாத்திரை. மஹா சிவராத்திரி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி விழா யொட்டி இன்று (பிப்., 10) சுவாமி, அம்மன் கெந்தமாதன பர்வதம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கேரளா மாநிலத்தில் உள்ள 29 முக்கிய கோவில்களில், கோவை ஈஷாவில் நடக்கும் மஹா சிவராத்திரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; நெடுங்குன்றம் ஸ்ரீ ராமச்சந்திரப் பெருமாள் கோவிலில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar