Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோயில் ... நெல்லையப்பர் கோயிலில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் நெல்லையப்பர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும் 6ல் ஆனி பிரமோற்சவம்
எழுத்தின் அளவு:
தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும் 6ல் ஆனி பிரமோற்சவம்

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2017
10:06

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் ஜூலை, 6ல், ஆனி பிரம்மோற்சவம் துவங்குகிறது. அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கும் விழாக்களில், தட்சணாயண புண்ணியகாலம் என்று அழைக்கப்படும் ஆனி பிரம்மோற்சவம், மிகவும் சிறப்புக்குரியது. இந்த பிரம்மோற்சவம், வரும், 6ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அதையொட்டி, அருணாசலேஸ்வரர் கோவில், மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள தங்க கொடி மரத்தில், வரும், 6 காலை, 5:30 மணி முதல், 6:35 மணிக்குள், வேதமந்திரங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் கொடியேற்ற உள்ளனர். அப்போது, அலங்கார ரூபத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் எழுந்தருள்வர். அதை தொடந்து, விநாயகர், சந்திரசேகரர், பராசக்தி அம்மன் அலங்கார ரூபத்தில் மாட வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. ஆனி பிரம்மோற்சவத்தில், தொடர்ச்சியாக, பத்து நாட்களுக்கு அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜையும், காலை மற்றும் இரவு நேரங்களில் சுவாமி மாட வீதி உலாவும் நடைபெறும். பிரம்மோற்சவத்தின் நிறைவாக வரும், 16ல், அய்யங்குளத்தில் சுவாமி தீர்த்தவாரி நடக்க உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar