Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனி திருமஞ்சனம் என்பது என்ன? ஆடலரசன் ஆடும் ஆனந்த தாண்டவம்! ஆடலரசன் ஆடும் ஆனந்த தாண்டவம்!
முதல் பக்கம் » ஆனி திருமஞ்சனம் - 2017
எந்த அபிஷேகம் கண்டால் என்னென்ன பலன் கிடைக்கும்!
எழுத்தின் அளவு:
எந்த அபிஷேகம் கண்டால் என்னென்ன பலன் கிடைக்கும்!

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2017
04:06

ஆனித்திருமஞ்சன தரிசனம் செய்தால் கிட்டக்கூடிய சில பொதுப்பலன்கள் உள்ளன. திருமணம், நல்ல ஆரோக்கியம், திட சித்தம், மன  உறுதி ஆகியவை கிட்டுவதோடு அறியாமல் செய்த தவறுகளால் ஏற்பட்ட பாவங்கள் அனைத்தும் தொலையும்.

எந்த அபிஷேகம் கண்டால் என்னென்ன பலன்: 1. சுத்தமான நீர் - பாவங்கள் போகும், 2. எண்ணெய் - தேகம் வலுப்பெறும், 3. அரிசி மாவு -  கடன் தொல்லை தீரும், 4. நெல்லி முள்ளி - நோய் நீங்கும், 5. பஞ்சகவ்யம் - மனதில் நல்ல சிந்தனைகள் உருவாகும், 6. இளநீர் -  இனிமையான வாழ்க்கை அமையும், 7. தேன் - மனம் ஆனந்தத்தால் நிரம்பும், 8. தயிர் - நன்மக்கட்பேறு வாய்க்கும், 9. பால் - ஆயுள் கூடும்,  10. நெய் - வீடு பேறு கிடைக்கும், 11. கரும்புச்சாறு - வாத பித்த தோஷங்களைப் போக்கும், 12. சந்தனம் - செல்வச் செழிப்பு உண்டாகும், 13.  பன்னீர் - தேவையான பணம் எப்போதும் கிடைக்கும், 14. பஞ்சாமிர்தம் - வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும்.

மேற்கூறிய அபிஷேகங்களைக் காணும்போது மனம் இறைவனோடு ஒன்ற வேண்டும். வேறு எந்த சிந்தனையும் மனதில் புகுந்து  விடாமல் இருக்க நாம் சிவாய நம என்ற மந்திரத்தையோ ஓம் நம சிவாய என்ற மந்திரத்தையோ ஓதியபடி இருக்கலாம். அபிஷேகம்  நடக்கும் போது, இறைவா! இந்த அபிஷேகத்தைக் கண்ணால் காணக் கிடைத்திருப்பதே என் பேறு! இதன் முழுப்பலனையும் எனக்கு  அருள்வாயாக என்று மனமுருகிப் பிரார்த்திக்க வேண்டும். அப்படிச் செய்தால் நற்பலன்கள் கிடைப்பதை நாம் விரைவில் உணரலாம்.  ஆனித்திருமஞ்சன் உற்சவம் நடக்கும் சிவன்கோயில்களுக்குச் சென்று அபிஷேகங்களைக் கண்டு இறைவனின் அருளைப் பெறுவோம்.

 
மேலும் ஆனி திருமஞ்சனம் - 2017 »
temple news
சிவாலயங்களில் நடராஜருக்கு நடத்தப்பெறும் அபிஷேக விழாக்களில் சிறப்பான விழாக்கள் இரண்டு. ஒன்று ... மேலும்
 
temple news
ஆடலரசனான நடராஜப் பெருமான் ஆடிய அற்புதத் தாண்டவங்களில் 108 தாண்டவங்கள் மிகவும் போற்றப்படுகின்றன. ... மேலும்
 
temple news
சிவனடியார்களில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் சிதம்பரம்  ... மேலும்
 
temple news
தேவர்கள் நாளில் வைகறைக்குச் சமமானது மார்கழி, காலைச் சந்திக்குச் சமமானது மாசி. உச்சிக்காலத்திற்குச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar