Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஹலசூர் சோமேஸ்வரர் கோயில் ... ராமாயண தொடர்புடைய சுக்ரீவர் கோவில் கும்பாபிஷேகம் செப்டம்பரில் நடத்த நடவடிக்கை ராமாயண தொடர்புடைய சுக்ரீவர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தில்லையாடி மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம்; 40 ஆண்டுகளுக்கு பின் கோலாகலம்
எழுத்தின் அளவு:
தில்லையாடி மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம்; 40 ஆண்டுகளுக்கு பின் கோலாகலம்

பதிவு செய்த நாள்

06 மே
2024
01:05

மயிலாடுதுறை; தில்லையாடி மகா மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தில்லையாடி கிராமத்தில் சோழர் காலத்தில் அமைக்கப்பட்ட மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் எழுந்தருளியுள்ள மகா மாரியம்மன் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டால் சத்ரு உபாதைகள் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் சித்திரை பெருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக முற்காலங்களில் நடந்து வந்துள்ளது. தேர் சிதினமடைந்ததால் கடந்த 40 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. கிராம மக்களின் முயற்சியால் இவ்வாண்டு முழுவதும் மரத்தால் ஆன தேரோட்டம் இன்று நடைபெற்றது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த தேரோட்டத்தை முன்னிட்டு மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதனை அடுத்து அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருள கும்பகோணம் முதன்மை சார்பு நீதிபதி வெங்கடேச பெருமாள், ஊராட்சி மன்ற தலைவர் ரங்கராஜ் ஆகியோர் தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து திரளான பக்தர்கள்  தேரை வடம் பிடித்து இழுக்க 4 வீதிகளை வலம் வந்தது. வழிநெடுக்க பக்தர்கள்  அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராகவ விக்னேஷ் தலைமையில் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 
temple news
தேனி: தேனி வீரபாண்டி கவுமாரிம்மன் கோயில் சித்திரை திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: நாகப்பட்டிணம் மாவட்டம், சிக்கல் சிங்காரவேலர் கோயில் தேருக்கு சிங்கம்புணரியில் இருந்து ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள பெருமாள் கோயில்களில் ராமானுஜர் அவதார திருநாள் உற்சவம் ... மேலும்
 
temple news
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் வரும் 27ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar