கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பேரையூர், பேரையூர் தெற்குதெரு முத்துவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. பேரையூர் முருகன் கோயிலில் இருந்து புனித நீரை 500க்கும் மேற்பட்டோர் கொண்டுவந்தனர். காலை 7:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது.