வளர்ப்பு நாய் ஊளையிடுவது, பூனை அழுவது வீட்டிற்கு ஆகாதா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூலை 2017 04:07
காரணம் இல்லாமல் இப்படி செய்தால் வீட்டிற்கு ஆகாது. செல்லமாக வளர்க்கப்பட்ட நாய் அல்லது பூனை வளர்ப்பவரை அதிக நேரம் பிரிந்திருந்தாலோ அல்லது உணவு கொடுக்கா விட்டாலோ கூட இப்படி செய்யலாம். அதனால் தவறில்லை.