Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கின்னஸில் இடம் பிடித்த ஆந்திர லட்டு இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை சீசன் துவக்கம் கருப்பத்தூர் ஐயப்பன்கோவிலில் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 நவ
2011
10:11

லாலாப்பேட்டை: கார்த்திகை முதல் தேதியை முன்னிட்டு நேற்று கருப்பத்தூர் ஐயப்பன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல மாலையணிந்து விரதத்தை தொடங்கினர்.கேரளா மாநிலம் சபரிமலைக்கு செல்ல ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் தேதி பக்தர்கள் மாலை அணிவது வழக்கம். கரூரை அடுத்த லாலாப்பேட்டை, குளித்தலை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கருப்பத்தூர் ஐயப்பன் கோவிலில், சபரிமலைக்கு செல்ல மாலை அணி ந்து இரு முடிக்கட்டி செல்வது வழக்கம். அதன்படி, நேற்று கார்த்திகை மாதம் முதல் தேதி என்பதால் நேற்று அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் காவிரி ஆற்றில் பக்தர்கள் குளித்துவிட்டு, அருகிலுள்ள மிகவும் பழமையான கருப்பத்தூர் ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். தொடர்ந்து ஐயப்பன் கோவில் குருக்கள் அம்பி, செங்குட்டுவேல், லாலா ப்பேட்டை, கருப்பத்தூர், குளித்தலை, மத்திப்பட்டி, மகாதானபுரம், பஞ்சப்பட்டி, வயலூர், சிவா யம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் 500 க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு மாலை அணிவித்தனர். ஏற்பாடுகளை ஐயப்பன் கோவில் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar