தூத்துக்குடி கோயில்களுக்குரூ 36 லட்சசம் திருப்பணி நிதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூலை 2017 12:07
தூத்துக்குடி;இந்து சசமய அறநிலையத்துறை சசார்பில் தூத்துக்குடி கோயில்களுக்கு ரூ.36 லட்சசம் நிதியுதவி வழங்கப்பட்டது.தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, பூவனநாத சுவாமி கோயிலில் நேற்று நடந்தநிகழ்ச்சியில், இந்து சசமய அறநிலையத்துறையின் 18 கோயில்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய்வீதமும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் உள்ள 18 திருக்கோயில்களுக்கு ஒரு லட்சசம் ரூபாய் வீதமும், திருப்பணிக்காக வழங்கப்பட்டது. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு வழங்கினார். அவர் கூறுகையில், மாவட்டத்தில் இந்து சசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சைவ திருக்கோயில்கள் 304, வைணவ திருக்கோயில்கள் 66, ஆதிதிராவிடர் திருக்கோயில்களில் சைவ திருக்கோயில் 47, வைணவ திருக்கோயில்கள் 4 என 421 திருக்கோயில்களுக்கு பூஜை உபகரணங்கள் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்றார். இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அன்னக்கொடி, கோவில்பட்டி கோட்டாட்சியர் அனிதா உள்ளிட்டோர்