Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செங்குன்றம் செங்காளம்மன் கோயிலில் ... வத்திராயிருப்பு சேதுநாராயணப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் வத்திராயிருப்பு சேதுநாராயணப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கோயில்களில் அன்னாபிஷேகவிழா நிறைவு
எழுத்தின் அளவு:
பழநி கோயில்களில் அன்னாபிஷேகவிழா நிறைவு

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2017
06:07

பழநி: உலகநலன் வேண்டி பழநி மலைக்கோயிலில் துவங்கி, திருஆவினன்குடி, பெரியநாயகியம்மன், பெரியாவுடையார் ஆகிய கோயில்களில் அன்னாபிஷேகம் நடந்தது.

கடந்த ஜூலை 7ல் பழநி மலைக்கோயில் சிறப்பு யாக பூஜைகள் நடந்தது. உச்சிக்காலத்தில் முருகருக்கு 108 சங்கு புனிநீர் அபிஷேகம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. சித்தநாதன் சன்ஸ் சிவனேசன், தனசேகரன், பழனிவேலு, அசோக், செந்தில்குமார், கார்த்திக் ஏற்பாடுகளை செய்தனர். இதேப்போல ஜூலை 8ல் திருஆவினன்குடி கோயிலில் சாயரட்சை பூஜையில் அன்னாபிஷேகம் நடந்தது. ஜூலை 9ல் பெரியநாயகியம்மன் கோயிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு அன்னாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து, செந்தில்குமார் செய்தனர். இன்று (ஜூலை10ல்) கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயிலில் அன்னாபிஷேக விழா நடந்தது. கந்தவிலாஸ் விபூதிஸ்டோர் செல்வகுமார், நவீன்விஷ்னு ஏற்பாடுகளை செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில்  தை செவ்வாய் உற்சவ தேரோட்டம் நடைபெற்றது. திரளான ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், மாசி மகா சிவராத்திரி திருவிழா, ... மேலும்
 
temple news
கோவை; 63 நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்ட நாயனார் தை மாதம் விசாக நட்சத்திரத்தில் முக்தி அடைந்தார். ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், 300வது சுவாதி ஹோமம் நடந்தது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வருடாந்திர மகா சிவராத்திரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar