பதிவு செய்த நாள்
18
ஜூலை
2017
03:07
ராகு
அதிதேவதை : துர்க்கை, காளி
பிரத்யதி தேவதை: நாகம்
நிறம் : கருமை
வாகனம் : சிம்மம்
தானியம் : உளுந்து
மலர் : மந்தாரை
ரத்தினம் : கோமேதகம்
வஸ்திரம் : நீலம்
நைவேத்யம் : உளுந்துப்பொடி சாதம்
நட்பு வீடு : மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம்
பகை வீடு : கடகம், சிம்மம்
ராசியில் தங்கும் காலம்: 1லீ ஆண்டு
கேது
அதிதேவதை : விநாயகர், சித்ரகுப்தர்
பிரத்யதி தேவதை: பிரம்மா
நிறம் : பல வண்ணம்
வாகனம் : கழுகு
தானியம் : கொள்ளு
மலர் : செவ்வல்லி
ரத்தினம் : வைடூர்யம்
வஸ்திரம் : பலவண்ண ஆடை
நைவேத்யம் : கொள்ளுப்பொடி சாதம்
நட்பு வீடு : மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம்
பகை வீடு : கடகம், சிம்மம்
ராசியில் தங்கும் காலம் : 1லீ ஆண்டு