Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மலைப்பாதை திறக்கப்பட்டது: ... முத்துமாரியம்மனுக்கு மஞ்சள் அரைத்த பக்தர்கள் முத்துமாரியம்மனுக்கு மஞ்சள் அரைத்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குச்சனூர் கோயிலில் ஆடி சனிவார விழா : நாளை துவக்கம்
எழுத்தின் அளவு:
குச்சனூர் கோயிலில் ஆடி சனிவார விழா : நாளை துவக்கம்

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2017
12:07

சின்னமனுார்: குச்சனுார் சனீஸ்வரர் கோயில் ஆடி சனிவாரத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தேனி மாவட்டம் குச்சனுாரில் பிரிசித்தி பெற்ற சனீஸ்வரர் கோயில் உள்ளது. ஆடி மாதத்தின் 5 சனி வாரங்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுயம்பு மூலவரை தரிசிப்பர். இந்த ஆண்டு திருவிழா நாளை காலை 10:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முன்னதாக பூலாநந்தபுரம் ராஜகம்பளம் மாரைய நாயக்கர் வகையறாவினர் கலிப்பணம் செய்து சுத்தநீர் தெளிப்பர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆக.,8ல் சனீஸ்வரர்- நீலாதேவி திருக்கல்யாணம் நடைபெறும். மூன்றாவது சனிவாரத்திருவிழா முடிந்த பின், மூலவர் மீதுள்ள மஞ்சள் காப்பு களையப்பட்டு, புதிதாக சாத்தப்படும். இதற்காக 20 நாட்களுக்கு முன்பே மூலிகைகள் கொண்ட மஞ்சள் கலவை தயாராகும். நல்லெண்ணையுடன் கலந்து பாரம்பரிய வழக்கப்படி அர்ச்சகர்கள் சாத்துவர். சனீஸ்வரர் மீது சாத்தப்படுவது ஆண்டு முழுவதும் நீடிக்க அவ்வப்போது நல்லெண்ணெய் பூசப்படும். ஆக., 14ல் சோணை கருப்பணசாமி பொங்கல் திருவிழா நடைபெறும். இதில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் மது வகைகள் சுவாமி சிலையின் பாதத்தில் உள்ள மண் குவளையில் ஊற்றப்படும். நுாற்றுக்கணக்கான பாட்டில் மது ஊற்றினாலும் வாடை வராது என்று மக்கள் நம்புகின்றனர். அதன்பின் அறநிலையத்துறை சார்பில் கறி விருந்து நடைபெறும். ஆக., 19ல் 5வது சனி வாரத்திருவிழா முடிந்தவுடன் கொடியிறக்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar