Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எருமை மாடுகளை பலியிட்டு ... திருவிடைக்கழி கோயில் குளம் தூர்வாரிய போது சுவாமி சிலைகள் கண்டெடுப்பு! திருவிடைக்கழி கோயில் குளம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மூங்கில்குத்து முனியப்பன் கோவில் ஆடிவிழா: எருதாட்டத்தால் இளைஞர்கள் உற்சாகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2017
02:07

நெய்காரப்பட்டி: சேலம், நெய்காரப்பட்டி மூங்கில்குத்து முனியப்பன் கோவில், ஆடித்திருவிழாவையொட்டி, பாரம்பரிய எருதாட்டத்தில் நேற்று, 50க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றதால், இளைஞர்கள் உற்சாகம் அடைந்தனர். விழாவையொட்டி, கொண்டலாம்பட்டி, நெய்காரப்பட்டி, உத்தமசோழபுரம், அரியானூர், வீரபாண்டி, சீரகாபாடி மற்றும் பல்வேறு ஊர்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், தங்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து ஆடு, கோழிகளை பலியிட்டு, பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்தனர். எருதாட்டத்தையொட்டி, பல்வேறு ஊர்களில் இருந்து, அழைத்து வரப்பட்ட, 50க்கும் மேற்பட்ட காளைகளை குளிப்பாட்டி, மஞ்சள், சந்தனம் பூசி கோவில் மைதானத்துக்கு, மேளதாளம் முழங்க அழைத்து வந்தனர். மக்களை பார்த்து, சீறிப்பாய்ந்த காளைகளை, 18 கோர்வைக்காரர் குழுக்களை சேர்ந்த, நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், காளைகளின் இருபுறமும் கட்டப்பட்டிருந்த நீண்ட கயிறுகளை பிடித்து இழுத்து, அவைகளை கட்டுப்படுத்தினர். ஆயிரக்கணக்கானோர் எருதாட்டத்தை கண்டு ரசித்தனர். நெய்காரப்பட்டியில், கடந்த, 2012ல் எருதாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து நடந்த, சாலை மறியல் கலவரம், துப்பாக்கி சூடு வரை சென்றது குறிப்பிடத்தக்கது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
புதுடில்லி:  நாடு முழுதும் நாளை தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டில்லியில் ... மேலும்
 
temple news
இரண்டு பேருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்பவர் (பிரச்னைக்கு தீர்வு சொல்பவர்) தராசு போல நடுநிலையாளராக ... மேலும்
 
temple news
தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் ... மேலும்
 
temple news
நம் மனதில் இருக்கும் பேராசை, பொறாமை, கோபம் போன்ற அழுக்குகளைக் களைந்து, இந்த நாள் முதல் மனிதனாக, புதிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar