Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சத்ய சாய் சேவா திட்டங்களை பார்த்து ... பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் தீர்த்தவாரி பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி அமாவாசை: திருத்தணி கோவில்களில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
ஆடி அமாவாசை: திருத்தணி கோவில்களில் சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2017
11:07

திருத்தணி;ஆடி மாத அமாவாசை யொட்டி, அம்மன் கோவில்களில், பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தன.திருத்தணி அடுத்த, மத்துார் கிராமத்தில் உள்ள மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று, ஆடி மாத அமாவாசையையொட்டி, மூலவருக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம், மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், உச்சி கால பூஜையும், மாலை மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.இதே போல், திருத்தணி நகரில் உள்ள, படவேட்டம்மன் கோவில், தணிகை மீனாட்சி அம்மன் கோவில், தணிகாசலம்மன் கோவில், வன துர்க்கை அம்மன், காந்தி நகர் துர்க்கையம்மன் கோவில் மற்றும் பழைய பஜார் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் உட்பட நகரில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களில், ஆடி மாதத்தையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடந்தன. சில பெண்கள் கோவில் வளாகத்தில், பொங்கல் வைத்தும், கூழ் ஊற்றியும் அம்மனுக்கு பூஜைகள் நடத்தி வழிபட்டனர். மேலும், அம்மன் கோவில்களில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பழைய பஜார் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், இரவு, 8:30 மணிக்கு, உற்சவர் அம்மனுக்கு ஊஞ்சல் சேவை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று இந்திர விமானத்தில்  மீனாட்சி திக்குவிஜயம் செய்கிறாள். ... மேலும்
 
temple news
புதுச்சேரி: கொட்டுப்பாளையம் நாகாத்தம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவம் நேற்று நடந்தது.புதுச்சேரி இ.சி.ஆர்., ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: பூவராகசுவாமி கோவிலில் தங்க கருட சேவை உற்சவம் நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் ... மேலும்
 
temple news
புவனகிரி: புவனகிரி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மன் ஜெயந்தி விழா, சங்காபிஷேகத் துடன் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் ரூ.4.50 கோடி மதிப்பில் தங்கத் தேர் செய்யும் பணியை விரைந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar