Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
யாருக்கும் பயப்படாதீர்கள் மமதையை விடுங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உறுப்புகள் தந்தது எதற்காக?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2017
05:07

இறைவன் ஒவ்வொரு மனிதனுக்கும் உறுப்புகளை படைத்திருக்கிறான். ஆனால் மனிதன் அவற்றைக் கொண்டு தவறான காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறான். குர்ஆனில் “அவர்களுக்கு (மனிதர்களுக்கு) இதயங்கள் இருக்கின்றன. ஆயினும் அவற்றால் அவர்கள் சிந்தித்து உணர்வதில்லை. அவர்களுக்கு கண்கள் இருக்கின்றன.  ஆயினும் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்கு காதுகள் இருக்கின்றன. ஆயினும் அவற்றால் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் மிருங்களைப் போன்றவர்கள்.  ஏன்... அவற்றை விடவும் அவர்கள் தாழ்ந்தவர்கள் என்று கூறப்பட்டு உள்ளது. மிருகங்கள் கூட ஏதோ ஒரு வகையில் மனித இனத்துக்கு உதவுகின்றன. மனிதர்கள் பேசும் திறன், உணரும் திறன் பெற்றிருந்தும் அவற்றால் பிறருக்கு உதவ மறுப்பது தண்டனைக்கு வழிவகுக்கும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar