Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியகுளம் சிறப்பு அலங்காரத்தில் ... திருவண்ணாமலையில் ஆடிப்பூரம் விழா: அம்மனுக்கு தீர்த்தவாரியுடன் வளைகாப்பு உற்சவம் திருவண்ணாமலையில் ஆடிப்பூரம் விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேட்டுப்பாளையம் வனபத்ர காளியம்மன் கோவில் குண்டம் விழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2017
03:07

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம், வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து, நேர்த்திக் கடன் செலுத்தினர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், வனபத்ரகாளியம்மன் கோவிலின் ஆடி குண்டம் திருவிழா, கடந்த, 18ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது.நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, பொதுப்பணித் துறையின் அம்மன் அறக்கட்டளை சார்பில், பவானி ஆற்றில் இருந்து, சப்பரத்தில், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அழைத்து வரப்பட்டார்.கோவில் தலைமை பூஜாரி பரமேஸ்வரன் சிறப்பு பூஜை செய்து, 6:00 மணியளவில், குண்டம் இறங்கி, துவக்கி வைத்தார்.தொடர்ந்து, உதவி பூஜாரிகள், முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள்,திருநங்கையர் என, ஏராளமானோர், மதியம், 12:15 மணி வரை குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.விழாவில், 15க்கும் மேற்பட்ட தனியார் அமைப்பினர் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர் வழங்கப்பட்டது. மதியம், 12:30 மணியளவில், அம்மன் அறக்கட்டளை சார்பில், அக்னி அபிஷேகம் செய்யப்பட்டது. 450 போலீசார், ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar