Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி இரண்டாம் வெள்ளி: அம்மன் ... கோவிலில் வெறும் கையால் சுட்ட ஏழு வடை ரூ.14,200க்கு ஏலம் போனது! கோவிலில் வெறும் கையால் சுட்ட ஏழு வடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2017
05:07

காளையார்கோவில்:  காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் சொர்ணவள்ளி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. காளையார்கோவில் சொர்ணவள்ளி அம்மன் கோயிலில்ஆடிபூரம் உற்சவ விழா ஜூலை 17 ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 12:00 மணிக்கு பெருமாள் அழைப்பு நடந்தது. சுவாமி அம்பாள் திருமண அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளினார். காளீஸ்வரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க, திருமறை, வேத பாராயணங்களுடன் 12:30 மணிக்கு திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது. பெண்களுக்கு திருமாங்கல்ய பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் சித்திரை மாத பிரம்மோத்சவத்தையொட்டி, உற்சவர் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: திருச்செந்துார் கோவில் சண்முகவிலாச மண்டபத்தில், திரிசுதந்திரர்கள் அத்துமீறி ... மேலும்
 
temple news
வடலுார்: வடலுாரில் மாத பூச ஜோதி தரிசனத்தை ஏராளமானோர் வழி பட்டனர்.வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான ... மேலும்
 
temple news
 பாலக்காடு: கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா நாளை நடக்கிறது. அதற்கான, யானை ... மேலும்
 
temple news
நெட்டப்பாக்கம்: கரியமாணிக்கம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று நடந்தது.நெட்டப்பாக்கம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar