Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் ... சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை சித்தி விநாயகர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஷீரடி சாய்பாபாவிற்கு 108 லிட்டர் பாலாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2017
01:07

திருவள்ளூர்:திருவள்ளூர், சிவ - விஷ்ணு கோவிலில் உள்ள சாய்பாபா சிலைக்கு பாலாபிஷேகம் நடந்தது.திருவள்ளூர், சிவ - விஷ்ணு கோவிலில் உள்ள சாய்பாபா சன்னதியில், நேற்று முன்தினம், காலை, 9:00 மணிக்கு பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சாய்பாபாவுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. தெற்கு குளக்கரை தெருவில் உள்ள ராகவேந்திர சுவாமி மடத்தில், தீபோற்சவம் நடந்தது. திருவள்ளூர், தேவி மீனாட்சி நகரில் உள்ள சாய்பாபா கோவிலில், நேற்று, பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.

திருத்தணி ஒன்றியம், கே.ஜி.கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல் பகுதிகளில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில்களில், நேற்று முன்தினம் பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, 8:00 மணிக்கு, மூலவருக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, வண்ண மலர்களால் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், 12:00 மணிக்கு, மதிய ஆரத்தியும், மாலை, 6:00 மணிக்கு, சேஜ் ஆரத்தியும் நடந்தது. இதில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள, கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதே போல், நகரி பகுதியில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலிலும், சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மூணாறு: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் காலநிலை சட்டென மாறி, இன்று காலை வழக்கத்துக்கு மாறாக ... மேலும்
 
temple news
குஜராத்: பூஜ்யஸ்ரீ ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சூரத்திற்கு இன்று காலை வருகை தந்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி:  இந்தியாவின் அதிநவீன நேவிகேஷன் தொழில்நுட்பதற்காக நாளை இரவு அனுப்பக்கூடிய சேட்டிலைட் ... மேலும்
 
temple news
மதுரை:குருவின் அருள் இருந்தால் தான், ஒருவருக்கு மணவாழ்வு, குழந்தைப்பேறு உண்டாகும். இவற்றில் தடை ... மேலும்
 
temple news
லண்டன்: இந்தியாவுடனான உறவை மிக வலுவான நிலைக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரிட்டன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar