Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதுராந்தகம் செல்லியம்மன் ... திருத்தணி படவேட்டம்மன்கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செங்கல்பட்டு மணப்பாக்கம் கன்னி கோவில் தீமிதி விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2017
02:08

செங்கல்பட்டு;மணப்பாக்கம் கன்னிகோவிலில், தீ மிதி விழா, கோலாகலமாக நடந்தது.

செங்கல்பட்டு அடுத்த, மணப்பாக்கம் கிராமத்தில்பாலாற்றங்கரையில், புகழ்பெற்ற கன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் ஆடித்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டு, ஆடித்திரு விழா, கடந்த மாதம் 21ல், கன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன் துவங்கியது.

தினமும், அம்மனுக்குசிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது. காலை, 5:00 மணிக்கு, மூன்றாம் ஆடி வெள்ளிக்கிழமையை யொட்டி, கன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

மாலை, 5:00 மணிக்கு, தீ மிதி விழா நடந்தது. இதில், 5,000க்கும்மேற்பட்டோர், குண்டத்தில் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர்.செங்கல்பட்டிலிருந்து மணப்பாக்கத்திற்கு அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.செங்கல்பட்டு காவல் துணை கண்காணிப்பாளர் மதிவாணன், தாலுகா காவல் ஆய்வாளர் சக்திவேல் தலைமையில், 250க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar