தெரிந்தே தப்பு செய்யும் சிலர் பக்தர்களாக இருக்கிறார்கள். இவர்களை திருத்துவது எப்படி?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஆக 2017 05:08
பக்தி என்னும் கோணத்தில், நல்லவர்களாக பார்க்கப்படுவதால் இவர்கள் தப்பி விடுகிறார்கள். எப்படியாவது போகட்டும் என விடவும் முடியாது. நெருக்கமானவர்கள் தியாக மனதுடன் திருத்த முயற்சித்தால் இறைவனும் துணை நின்று நல்வழி காட்டுவார்.