பதிவு செய்த நாள்
05
செப்
2017
02:09
சுசீந்திரம், தாணுமாலயன் கோயில் பெண் வடிவ விநாயகர் (விக்னேஸ்வரர்)
பவானி, ஆதிகேசவப் பெருமாள் கோயில் வீணை மீட்டும் விநாயகி
மதுரை, மீனாட்சி அம்மன் கோயில் முன்மண்டபம் வியாக்ரசக்தி விநாயகர் (யானை முகம், கால் முதல் இடை வரை புலி, இடை முதல் கழுத்து வரை பெண் வடிவம்)
ஸ்ரீசைலம், கணபதி கோயில் புல்லாங்குழலுடன் காட்சி தரும் விநாயகர்
சங்கரன்கோயில், சேங்கரலிங்க சுவாமி கோயில் 16 கரங்களைக் கொண்ட கணபதி
மயிலாடுதுறை, திருவேள்விக்குடி இரட்டைவிநாயகர்
ராமேஸ்வரம், ராமநாதர் கோயில் 18 கரங்களைக் கொண்ட கணபதி
வேலூர், ஜலகண்டேசுவரர் கோயில் தவழும் வடிவ விநாயகர்
அருப்புக்கோட்டை, தாதன்குள கோயில் மயில்வாகனத்தில் அமர்ந்த வடிவம்
திருப்பரங்குன்றம், பழைய சொக்கநாதர் கோயில போர்க்கோல வடிவம்
சிவகாசி, பத்திரகாளி கோயில் ஐந்து தலைகளுடன் காட்சி தரும் கோலம்
சிதம்பரம், தெற்குவீதி மனித தலை வடிவ விநாயகர்
திருவாரூர் சிவன் கோயில் ஐந்து தலை பாம்பு மேல் நடமாடும் வடிவம்
புதுச்சேரி, மணக்குள விநாயகர் கோயில் ஆறு தலைகளுடன் காட்சி தரும் சுதை வடிவம்
ஸ்ரீவில்லிப்புத்தூர், மடவார் விளாகம், வைத்தியநாதசுவாமி கோயில் யானை வாகனத்தில் அமர்ந்த வடிவம்
கடலூர், சென்னப்பநாயக்கன் பாளைய விநாயகர் கோயில் குதிரை வாகனத்தில் அமர்ந்த வடிவம்
திருச்சி, ஜெயங்கொண்டான், வைரவனீச்சுவரர் கோயில் வில் ஏந்தும் வடிவில் விநாயகர்