சென்னை மயிலாப்பூரில் நாட்டு நலனுக்காக ஸ்ரீ வித்ய கோடி குங்குமார்ச்சன் மகா யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05டிச 2025 05:12
சென்னை; சென்னை மயிலாப்பூரில் உள்ள வேதாந்த தேசிகர் மண்டபத்தில் நாட்டு நலனுக்காக ‘ஸ்ரீ வித்ய கோடி குங்குமார்ச்சன் மகா யாகம்’ நடைபெற்றது.
ஒரு கோடி முறை லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம், வாரனாசி ஸ்ரீ வித்யாஷ்ரமத்தில் இருந்து சுவாமிஜி அபிஷேக் பிரம்மச்சாரி தலைமையில் மயிலாப்பூர் வெங்கடேஷ் அக்ரஹாரம் சாலையில் உள்ள வேதாந்த தேசிகர் அரங்கில் இன்று நடந்தது. மயிலாப்பூரில் உள்ள வேதாந்த தேசிகர் மண்டபத்தில் நாட்டு நலனுக்காக ‘ஸ்ரீ வித்ய கோடி குங்குமார்ச்சன் மகா யாகம்’ ஒரு கோடி முறை லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து பெண்கள் வழிபட்டனர்.