Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெருமாளுக்கு உப்பில்லா பண்டம் முதல் திவ்யதேசம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அம்மா ஜெபித்த ஸ்லோகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அம்மா ஜெபித்த ஸ்லோகம்

பதிவு செய்த நாள்

11 செப்
2017
04:09

சுக்ராச்சாரியார், அசுர மன்னர் மகாபலிக்காக விஸ்வஜித் யாகத்தை நடத்தினார். அதன்
பயனாக ஹோம குண்டத்தில் இருந்து தேர், வில், அம்புறாத்துாணி, பலவித கவசங்கள் கிடைத்தன. அவற்றுடன் புறப்பட்ட மகாபலி, தேவலோகத்தை சூறையாடினான். தேவர்கள் அஞ்சி ஓடினர்.

தேவர்களின் தாய் அதிதி தன் பிள்ளைகளின் நிலை கண்டு வருந்தினாள்.  விஷ்ணுவைச் சரணடைந்து, யஜ்ஞேச யஜ்ஞ புருஷாச்யுத தீர்த்த பாத தீர்த்த ச்ரவ: ச்ரவண மங்கள நாமதேயாஎன்ற ஸ்லோகம் சொல்லி வழிபட்டாள்.

யாகங்களால் ஆராதிக்கப்படுபவனே!
பழமை மிக்கவனே! புதுமையானவனே!
கங்கையை திருவடியில் கொண்டவனே!
ஆறு போல பெருகி அருள் பொழிபவனே! கல்யாண குணம் மிக்க திருநாமங்கள் கொண்டவனே!

என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.

விஷ்ணு அதிதி தேவியிடம், வாமன மூர்த்தியாக அவதரித்து மகாபலியிடமிருந்து தேவர்களை காத்தார். அதிதி, ஜெபித்த இந்த ஸ்லோகத்தை சொன்னால் பிள்ளைகள் தாயின் மீது பாசம் மிக்கவர்களாக இருப்பர்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

பலன் உண்டு அக்டோபர் 09,2026

இரண்டு நாடுகளுக்கு இடையே போர் நடந்து கொண்டிருந்தது. தேவ ஊழியர் ஒருவர் எதிரி நாட்டுக்குச் சென்று ... மேலும்
 

பொய் சொல்லாதே அக்டோபர் 09,2026

* எப்போதும் பொய் சொல்லாதே.* பேராசை கொண்டவனுக்கு திருப்தி இருக்காது.      * மனம் போன போக்கில் ... மேலும்
 
சிறையில் ஒரே அறையில் பத்து குற்றவாளிகள் அடைக்கப்பட்டனர். அவர்களிடம், ‘‘உங்களில் யார் தப்பி ஓடினாலும் ... மேலும்
 

வாய்ப்பு அக்டோபர் 09,2026

சகோதரிகளான மேரியும், கியூரியும் நிகழ்ச்சி ஒன்றில் துாரத்து உறவினரை சந்தித்தனர். அவரின் அன்பான ... மேலும்
 

சிக்கிய காதலி அக்டோபர் 09,2026

மரத்தால் ஆன வீட்டில் குடியிருக்கும் ஜப்பானியர் ஒருவர், வீட்டை புதுப்பிக்க எண்ணி மரச்சுவரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar