Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி பிரம்மோற்ஸவ விழா : ... நாளை (செப். 23) நவராத்திரி மூன்றாம் நாள் நாளை (செப். 23) நவராத்திரி மூன்றாம் நாள்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சக்கர பூஜை
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சக்கர பூஜை

பதிவு செய்த நாள்

22 செப்
2017
12:09

ராமேஸ்வரம், நவராத்திரி விழாவை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஸ்ரீ சக்கர பூஜை, அபிேஷகம் நடந்தது. ராமேஸ்வரம் கோயிலில் நவராத்திரி விழாவுக்காக செப்.,20ல் பர்வதவர்த்தினி அம்மனுக்கு திருகாப்பிடல் நிகழ்ச்சியுடன், விழா துவங்கியது. நேற்று அம்மன் சன்னதி அருகே அலங்கார கொலு பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை ஸ்ரீ சக்கரத்திற்கு (ராஜராஜேஸ்வரி அம்மன்) கோயில் குருக்கள் உதயகுமார் சிறப்பு பூஜை செய்து தீபாராதனை நடத்தினார். இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நவராத்திரி விழா 2ம் நாளான நேற்று, பர்வதவர்த்தினி அம்மன் பக்தர்கள் பசி, பிணி நீக்கும் அன்னபூரணி அலங்காரத்தில் காட்சியளித்தார். அன்னபூரணி அம்மனுக்கு கோயில் குருக்கள் மகா தீபாராதனை நடத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar