Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேனி பத்ரகாளி அம்மன் கோயிலில் ... தி.மலையில் பல கோடி மதிப்புள்ள 6 சிலைக்கள் பறிமுதல்: 7 பேர் கைது தி.மலையில் பல கோடி மதிப்புள்ள 6 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்தியால்பேட்டை முத்தாலம்மன் கோவில் நவராத்திரி உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
முத்தியால்பேட்டை முத்தாலம்மன் கோவில் நவராத்திரி உற்சவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

22 செப்
2017
12:09

முத்தியால்பேட்டை: முத்தாலம்மன் கோவிலில், நவராத்திரி உற்சவ விழா, நேற்று கோலாகலமாக துவங்கியது. காஞ்சிபுரம் அடுத்த நத்தப்பேட்டை- – முத்தியால்பேட்டை சாலையில், முத்தாலம்மன் கோவில் உள்ளது. இங்கு, நவராத்திரி உற்சவ விழா நேற்று, கோலாகலமாக துவங்கியது. துவக்க நாளான நேற்று, மாலை, ‘நவராத்திரி நாயகியார்’ தலைப்பில், கலைமாமணி ஸ்ரீகவி மற்றும் ஸ்ரீமதி கவிதாஸ்ரீ சொற்பொழிவு ஆற்றினர். அதை தொடர்ந்து, ஸ்ரீமதி சுசித்ரா குழுவினர் தமிழ் இசை பக்தி பாடல்களை பாடினர். இரண்டாவது நாளான, 22ம் தேதி சாரதா நம்பிஆரூரான் வழங்கும், ஆன்மிக சொற்பொழிவும். மூன்றாவது நாளான, 23ம்தேதி வித்யா வாணி சங்கீத வித்யாலயாவின் நாமசங்கீர்த்தனம். நான்காவது நாளான, 24ம் தேதி வீரமணி ராஜுவின் மெல்லிசை விருந்து. ஐந்தாவது நாளான செப், 25ம் தேதி ஸ்ரீமதி கல்யாணி மார்க்கப்பந்து குழுவினரின் நாம சங்கீர்த்தனம். ஆறாம் நாளான, 26ம்தேதி கணேஷ் குழுவினர் நாம சங்கீர்த்தனம். ஏழாம் நாளான, 27ம்தேதி விஷ்வ வித்யாலயா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியின் நாம சங்கீர்த்தனம். எட்டாம் நாளான, 28ம்தேதி, கடலுார் ஜனனி வழங்கும் தமிழிசைக்கச்சேரி, நவராத்திரி நிறைவு நாளான, 29ம் தேதி ஸ்ரீமதி தேசமங்கையர்க்கரசியின், ஆன்மிக சொற்பொழிவு ஆற்ற உள்ளனர். நவராத்திரி விழாவிற்கான ஏற்பாடுகளை, எஸ்.எம்., சில்க்ஸ் உரிமையாளர் எஸ்.மனோகரன்
செய்து உள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,–கும்பகோணத்தில் மாசிமகத்தையொட்டி, மகாமக குளத்தில் 12 சிவாலய தீர்த்தவாரி  நடந்தது. ... மேலும்
 
temple news
சிவகங்கை, நாட்டரசன்கோட்டையில் சிவகாமி சமேத கரிகாலசோழீஸ்வரர் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
கோவை காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவில் மாசி மக தேரோட்டம் 02.03.2026 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை ; மாசி மகத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு பகுதியில் உள்ள கௌதம நதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar