Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பஜனைக்கோவிலில் கருட சேவை உற்சவம் ... சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகுதிருமலைராயர் பெருமாள் கோவிலில் புரட்டாசி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
அழகுதிருமலைராயர் பெருமாள் கோவிலில் புரட்டாசி சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

09 அக்
2017
11:10

உடுமலை: உடுமலை அருகே, ஜல்லிபட்டி அழகுதிருமலைராயர் பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. உடுமலை, அருகே, ஜல்லிபட்டியில் அழகுதிருமலைராயர் பெருமாள் கோவில் உள்ளது. இக் கோவிலில், பெருமாளின் பாதசுவடுகளைத்தான் வழிபடுகின்றனர். புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, பாதங்களுக்கு மலர் அலங்காரம் செய்து காலை, 7:00 மணி முதல் சிறப்பு பூஜை நடந்தது. ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு சாற்றி, சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar