Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கந்த சஷ்டி விழா: குன்றத்து கோயிலில் ... உலக நன்மைக்காக சாதத்தை குவியலிட்டு நேர்த்திக்கடன் உலக நன்மைக்காக சாதத்தை குவியலிட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாக சதுர்த்தி விழா: திருத்தணி கோவில்களில் திரளான பெண்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2017
10:10

திருத்தணி : நாக சதுர்த்தி விழாவையொட்டி, திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், பாம்பு புற்றிக்கு பால், முட்டை ஊற்றி, பெண்கள் வழிபட்டனர்.

Default Image
Next News

தீபாவளி முடிந்து, ஐந்தாம் நாளில், நாக சதுர்த்தி விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், நேற்று, நாக சதுர்த்தி விழாவையொட்டி, திருத்தணி, அக்கைய்யா நாயுடு சாலை, தணிகாசலம்மன், காந்தி நகர் நல்லதண்ணீர் குளக்கரை நாகாலம்மன், முருகப்ப நகர் நாகாத்தம்மன் உட்பட அம்மன் கோவில்களில், திரளான பெண்கள், கோவில் வளாகத்தில் உள்ள புற்றில் முட்டை, பால் ஊற்றி, மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இதே போல், திருத்தணி அடுத்த, ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள தேசம்மன் கோவில், மாம்பாக்கசத்திரம் முக்கோட்டி அம்மன் உட்பட திருத்தணி தாலுகாவில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும், நாக சதுர்த்தி விழாவையொட்டி பெண்கள் சிறப்பு பூஜைகள் நடத்தியும், புற்றில் பால், முட்டை ஊற்றி வழிபட்டனர். காலை, 7:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை, அம்மன் கோவில்களில், திரளான பெண்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: ஸ்ரீ பத்மாவதி மற்றும் ஸ்ரீ சீனிவாசர் ஆகியோரின் திருக்கல்யாண உற்சவங்கள் (பரிணய உற்சவங்கள்) ... மேலும்
 
temple news
காத்மாண்டு, நேபாளம், காத்மாண்டுவின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பழமையான நகரமான மத்யபூர் திமியில் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுாரில் பழைமை வாய்ந்த பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா விழாவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், நாளை (17ம் தேதி) சித்திரை மாத அமாவாசையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar