மயிலாடுதுறை திருக்காமேஸ்வரர் கோயிலில் ஐப்பசி அன்னாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27அக் 2017 05:10
மயிலாடுதுறை: காளி கிராமம் பால சுகாம்பாள், அபிராமி அம்மன் உடனுறை திருக்காமேஸ்வர சுவாமி கோயிலில் 03.11.2017 வெள்ளிக்கிழமை அன்று ஐப்பசி அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற உள்ளது. நிகழ்ச்சி நிரல்
03.11.2017 வெள்ளிக்கிழமை
காலை 9:15 மணி - பவுர்ணமி அபிஷேகம், அலங்காரம் பகல் 12:30 மணி - தீபாராதனை மாலை 4:35 மணி - பால் அபிஷேகம் மாலை 5:00 மணி - அன்னாபிஷேகம், சிறப்பு அலங்காரம், மஹாதீபாராதனை மாலை 5:30 மணி - சாந்தி அபிஷேகம், அலங்காரம் மாலை 6:30 மணி - மஹாதீபாராதனை மாலை 7:00 மணி - பிரசாதம் வழங்குதல்