கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
நாயன்மார்: மூர்க்கநாயனார்சிறப்பு: சூதாடியதில் கிடைத்த பொருளை அடியார்களுக்கு கொடுத்தவர்நட்சத்திரம்: மூலம்நாள்: நவ.21நாயன்மார்: சிறப்புலிநாயனார் சிறப்பு: அடியார்களுக்கு சோறும், பொருளும் தானம் அளித்தவர் நட்சத்திரம்: பூராடம்நாள்: நவ.22நாயன்மார்:கணம் புல்ல நாயனார் சிறப்பு: சிவபெருமானுக்கு முடியால் திருவிளக்கு ஏற்றியவர் நட்சத்திரம்: கார்த்திகைநாள்: டிச.2 நாயன்மார்: மெய்ப்பொருள் நாயனார்சிறப்பு: கொல்ல வந்த சிவ வேடதாரியை அடியவராக போற்றியவர் நட்சத்திரம்: உத்திரம் நாள்: டிச.11நாயன்மார்: ஆனாய நாயனார் சிறப்பு: புல்லாங்குழலில் ஐந்தெழுத்து மந்திரத்தை பாடி வழிபட்டவர் நட்சத்திரம்: அஸ்தம்நாள்: டிச.12* கரிநாள் கார்த்திகை 1 நவ.17 வெள்ளிகார்த்திகை 4 நவ.20 திங்கள்கார்த்திகை 10 நவ.26 ஞாயிறுகார்த்திகை 17 டிச.3 ஞாயிறு* கிரிவலம்: கார்த்திகை16(டிச.2) இரவு 12:32 மணி முதல்கார்த்திகை17(டிச.3) இரவு 10:23 மணி வரை* வாஸ்துநாள்:கார்த்திகை 8, நவ.24, * பூஜை நேரம்: காலை 11:29 – 12:05 மணி