Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதுரையில் இருந்து, துவாரகை சிறப்பு ... மல்லசமுத்திரம் முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை ஐயப்பன் கோவில் பாதுகாப்பு பணிக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் 44 பேர் பயணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 நவ
2017
11:11

அரக்கோணம்: சபரிமலை ஐயப்பன் கோவில் பாதுகாப்பு பணிக்கு, தேசிய பேரிடர் மீட்பு படையினர், 44 பேர் சென்றுள்ளனர்.

கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு வரும், 17 ல் நடக்கிறது. அன்று முதல் மகரஜோதி வரை லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வருவர். இதனால் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி, பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்க, வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை மையத்தில் இருந்து, துணை கமாண்டன்ட் விஜயன் தலைமையில், 44 வீரர்கள், நேற்று ரயில் மூலம் சபரிமலைக்கு புறப்பட்டுச் சென்றனர். இது குறித்து தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் கூறியதாவது: சபரிமலைக்கு செல்லும் வீரர்கள், மகரஜோதி வரை அங்கேயே தங்கியிருந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவர். திருவண்ணாமலையில் நடக்கும் கார்த்திகை தீபத்திருவிழாவில் பாதுகாப்பு பணி செய்ய, 30 வீரர்கள் வரும், 28 ல் அங்கு செல்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar