Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சபரிமலை ஐயப்பன் கோவில் பாதுகாப்பு ... குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மல்லசமுத்திரம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 நவ
2017
11:11

மல்லசமுத்திரம்: வரும் டிச.,1 அன்று, மல்லசமுத்திரம், லட்சுமிபுரத்தில் புதிதாக கட்டப்பட்டு ள்ள முத்துமாரியம்மன், முத்துவிநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. வரும், 30 காலை, 7:30மணிக்கு காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் கொண்டு வருதல், மாலை, 3:00 மணிக்கு ஜவஹர் மைதானத்தில் இருந்து மங்கள இசையுடன் தீர்த்தம், பாலிகை கோவிலுக்கு கொண்டு வருதல், 5:00 மணிக்கு விநாயகர் வழிபாடு நடக்கிறது. டிச.,1 காலை, 7:00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி, நாடி சந்தானம், கலசம் புறப்படுதல், 9:30 முதல், 10:15 மணிக்குள் கோபுர கலசங்களுக்கு தீர்த்தம் ஊற்றி, கும்பாபிஷேகம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar