Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முத்தாலம்மன் கோயில் விழா கார்த்திகை அகல் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரம் கார்த்திகை அகல் விளக்கு தயாரிக்கும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று முதல் ஐயப்ப சரண கோஷம்
எழுத்தின் அளவு:
இன்று முதல் ஐயப்ப சரண கோஷம்

பதிவு செய்த நாள்

17 நவ
2017
12:11

கம்பம், கார்த்திகை முதல் நாளான இன்று முதல் சபரிமலை ஐயப்பன்கோயிலிற்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்கத் துவங்குவர். அதையொட்டி கடந்த சில நாட்களாகவே காவிவேட்டி மற்றும் துளசி மணி மாலை வாங்க ஆர்வம்காட்டி வருகின்றனர். கேரளா, சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை, மகர ஜோதிக்கு கார்த்திகை 1ல் மாலையணிந்து பக்தர்கள் விரதம் துவக்குவர். தொடர்ந்து 40 நாட்கள் விரதமிருந்து கோயிலிற்கு இருமுடி கட்டி செல்வது வழக்கம். அதையொட்டி கடந்த சில நாட்களாகவே ஜவுளி கடைகளிலும், புதிதாக முளைத்த ரோட்டோர கடைகளிலும் காவி, நீல நிற வேட்டி மற்றும் துளசி மணி மாலை வாங்க பக்தர்கள் ஆர்வம் காட்டி வந்தனர். இன்று காலை சுருளி அருவி மற்றும் முல்லையாற்றின் கரையோரங்களில் புனித நீராடி குருசாமிகளிடம் மணி அணிவர்.

* தேனி பெத்தாட்சி விநாயகர் கோயில் அருகே உள்ள கடைகள், பழயை பஸ்ஸ்டாண்டில் உள்ள காதி விற்பனையகங்களில் மாலை வாங்க ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர். சந்தன துளசி, பூ துளசி, ருத்ராட்சம், ஸ்படிகம், நவரத்தினம், ஐயப்பன் டாலர், பவள மாலைகள் ரூ.120ல் இருந்து ரூ.350 வரை விற்பனை செய்யப்பட்டன. கருப்பு, நீலம் காவி வேட்டி, துண்டுகளை வாங்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர்: தை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
பழநி; பழநி தைப்பூசத்திற்கு முருகன் மலைக்கோயில் செல்ல பக்தர்களின் வசதிக்கேற்ப பாதை மாற்றம் ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துாரில், சேக்கிழார் கோவில் மஹா கும்பாபிஷேகம், பிப்., 11ல் நடக்க ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த டிசம்பர் மாதம் விமர்சியாக நடைபெற்றது. நீண்ட ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூசம் ஜன.26ல் பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar