கடன் தொல்லை அதிகரிக்கும் போது ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்லோகத்தை படித்தாலோ, கேட்டாலோ தீராத கடன்கள் தீரும். இதை கேட்பதையோ, படிப்பதையோ பாதியில் நிறுத்தக் கூடாது. இஷ்ட தெய்வத்தின்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு இதை படிக்க வேண்டும். இத்துடன், செய்யும் தொழிலில் கூடுதல் கவனம் செலுத்தினால், கடன் நீங்கும்.