இந்த சுலோகம் பண்டைய கால வழக்கத்தை கூறுகிறது. நூறு வராஹன் பணம் படைத்தவன் பணக்காரன் எனப்படுகிறான். (இன்றைய நிலமை அப்படியல்ல, எல்லோரிடமும் பணம் தாராளமாக உள்ளது.) அந்தக் காலத்திலே தானியங்கள் நிறைந்த செழிப்பு உண்டு. பணமே கிடைக்காத காலம்.)- நூறு கிராமங்களுக்கு அதிபதியானவனை பூமிபதி என்று போற்றுவார்கள். நூறு குதிரைகளை வளர்த்து வருபவனே ராஜா என்று போற்றுவார்கள். நூறு சுலோகங்கள் தெரிந்து விட்டாலே அவளைப் பண்டிதன் என்று அழைத்தார்கள் மக்கள்.